Trending

ரஜினி – விஜய் சம்பளம் சிக்கலில் தயாரிப்பாளர்கள் ?

ரஜினி - விஜய் இருவரின் சம்பளம்ப் போட்டி படத்தை வாங்கி வெளியிடும் நபர்களுக்கு இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது

ராணுவத் தளபதிக்கு பதவி நீட்டிப்பு: மோடியின் திட்டம் என்ன?

ஜெனரல் பாண்டே மே 31 அன்று ஓய்வு பெற இருந்த நிலையில் இந்த நீட்டிப்பின் மூலம் அவர் ஜூன் 30-ம் தேதி வரை ராணுவ தளபதியாக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படக் கல்லூரி துரத்தியது பிரான்ஸில் விருது கிடைத்தது – யார் இந்த பாயல் கபாடியா?

பாயல் கபாடியா- 'ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்' கேன்ஸின் இரண்டாவது பெரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றுள்ளது.

பிரபாகரனுக்கு கவச உடை கொடுத்த ராகுல் – மணிசங்கர் ஐயரின் புது தகவல்

ராகுல் காந்தியை அழைத்த ராஜீவ், தனது குண்டு துளைக்காத கவச உடையை எடுத்துவரும்படி சொன்னார். அதனை பிரபாகரனுக்கு அணிவித்த ராஜீவ், 'உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று புன்னகையுடன் சொன்னார்.

சூர்யா – சுதா கொங்கரா மோதல் – என்ன நடந்தது?

சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கு இடையில் இருந்த ஆத்மார்த்தமான நட்பில் விரிசல் விழ என்ன காரணம் என்று விசாரித்தால் ...

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines