Trending

கமல் ஹேப்பி அண்ணாச்சி! – என்ன காரணம்?

’இந்தியன் 2’ இசைதான் தூள்கிளப்புகிறதாம். அனிருத் இசையில் தாத்தா பாடல் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

5 அமைச்சர் பதவி! – மோடிக்கு நிபந்தனை விதிக்கும் சந்திரபாபு நாயுடு

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணி முயற்சித்து வருகிறது.

மோடி பிம்பம் உடைந்தது! – உலகப் பார்வை இதுதான்!

சர்வதேச நாடுகளில் தன்னைப் பற்றிய ஒரு பிம்பத்தை கட்டமைத்து இருந்தார் பிரதமர் மோடி. இந்த நேரத்தில் நேற்று வந்த தேர்தல் முடிவை உலகளாவிய அளவில் எப்படி பார்க்கிறார்கள்.

கல்யாணத்துக்கு வந்துடாதிங்க! – விசித்திர சினிமாக்காரர்கள்

தமிழ் சினிமாவில் மட்டும்தான் அழைப்பிதழ் கொடுத்து தயவு செய்து வராதீர்கள் என்ற வேண்டுகோள் வைக்கும் நாகரீகம் தொடந்து வருகிறது.

பாஜகவை வீழ்த்திய Single Man Army – யார் இந்த துருவ் ராத்தே?

இந்த தேர்தலில் களத்திற்கே வராமல், தேர்தல் முடிவுகளை தீர்மானித்ததில், முக்கியமானவராக அறியப்படும் துருவ் ராத்தே யார்?

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines