Trending

ரஜினி – அஜித் ரசிகர்கள் கோபம்

லோகேஷ் திரைக்கதையில் விவரித்திருந்த சில ஐடியாக்களை ரஜினி  ஓகே சொல்லியிருந்தும் அதை மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.

பள்ளி பெயர்களில் சாதி – நீதிபதி சந்துரு அறிக்கை சொல்வது என்ன?

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் ஜாதி பெயர்களை தடுக்க தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தில் திருத்தவும் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பணக்கார நடிகர் ரஜினி இல்லை!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் மற்றும் அதிக அளவில் சொத்துகளை வைத்துள்ள நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ராஜமவுலிக்கு எதிர்ப்பு

பெரிய ஹீரோக்களை முடக்கிப் போட்டிருக்கிறார் ராஜமவுலி என்கிற விமர்சனம் கடந்த சில நாட்களாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அடங்கும் அண்ணாமலை பதுங்கும் எடப்பாடி ! – மிஸ் ரகசியா

பிரியங்கா அரசியல்ல இறங்குறதுல சோனியாவுக்கு இஷ்டம் கிடையாது. பிரியங்கா கூட்டிட்டு வாங்கனு காங்கிரஸ்காரர்கள் சொன்னபோது அதை அவர் ஏத்துக்கல.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines