Trending

யோகா – 37 ஆயிரம் கோடி டாலர் பிஸினஸ்

ஆண்களைவிட பெண்கள்தான் யோகா பயிற்சியில் அதிகம் ஈடுபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று இது தொடர்பாக நடத்தியுள்ள ஆய்வில் யோகா பயிற்சி செய்பவர்களில் 72 சதவீதம் பேர் பெண்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நியூஸ் அப்டேட்: அதிமுகவை  காப்பேன் – எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஐடி விங்க் நிர்வாகிகளுடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தனித்து விடப்பட்ட ஓபிஎஸ் – பொது செயலாளராகும் ஈபிஎஸ்

இப்போது விட்டுவிட்டால் எப்போதும் முடியாது என்று கருதுகிறார் எடப்பாடி பழனிசாமி. 2024ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியின் ஒற்றைத் தலைவராக உருவாகிவிட வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகிறார்.

8 மாதத்தில் 6 கேப்டன்கள் : குழப்பத்தில் இந்திய அணி

ராகுல் திராவிட், “8 மாதத்தில் 6 கேப்டன்களுடன் பணியாற்ற வேண்டியிருக்கும் என்று நான் நிச்சயமாக நினைக்கவில்லை.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines