Trending

முல்லை பெரியாறு சிக்கல் – பேச மறுத்த பிருத்விராஜ் | Prithviraj Q & A Section, Kaduva Movie Pressmeet

https://youtu.be/0ydlvqFyVRE முல்லை பெரியாறு சிக்கல் - பேச மறுத்த பிருத்விராஜ் | Prithviraj...

மிஸ் ரகசியா – ஓபிஎஸ் வியூகம் என்ன?

பொதுக்குழு கூடறதுக்கு ஒரு மாசம் முன்னாடியே தனக்கு ஆதரவா பொதுக்குழு உறுப்பினர்களை வளைக்கிற வேலையில எடப்பாடி இறங்கிட்டாராம். அதுக்காக 700 கோடி ரூபாய் வரைக்கும் அவர் செலவு பண்ணதா பேசிக்கிறாங்க

நியூஸ் அப்டேட்: ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி

அமீரகம் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானை சந்திக்கிறார்.

பெட்ரோல், டீசல் கிடையாது – முடங்கிய இலங்கை

இந்த நிலை, நாட்டை முற்று முழுதான வன்முறைக்குள்தான் தள்ளும். மக்கள் ஒரு எல்லைக்குமேல் யாரையும் எதையும்  பொருட்படுத்த மாட்டார்கள்.

செக்ஸ் ஈர்ப்பு – சென்னை பேரணி சொல்வது என்ன?

`என் உடல் என் உரிமை’, `காதல் பொது மொழி’, `நாங்கள் எதிர்ப் பால் ஈர்ப்புள்ளவர்கள்; ஆனால் குறுகிய மனம் படைத்தவர்கள் அல்ல!’ இப்படி பல வாசகங்களை ஏந்தி பேரணியாக சென்றனர் இந்த ஈர்ப்பு உடையவர்கள்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines