Trending

விஜயின் ’வாரிசு’ கதை இதுதானா?

புஷ்பா இரண்டாம் பாகம் ஷூட்டிங் தொடங்க இருக்கும் இந்நேரத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்ற பேச்சு அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.

நியூஸ் அப்டேட்: 60 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

தோனியின் 40 ரூபாய் டாக்டர்

தோனியைப் பற்றிக் கூறும் கேர்வார், “எந்த ஆடம்பரமும் இல்லாமல், மற்ற நோயாளிகளைப் போல்தான் தோனி என்னைக் காணவந்தார். நான் சொன்ன சில கட்டுப்பாடுகளை ஏற்று நடக்கிறார்.

யானை – எப்படியிருக்கிறது?

கூட்டு குடும்பத்தில் நடக்கும் பாசப் போராட்டத்தின் கதை. தந்தைக்கு இரண்டு மனைவிகள். அவர்களது பிள்ளைகள். அவர்களுக்குள் ஏற்படும் அன்பும் முரணையும் சுவையாக சொல்லியிருக்கிறார் ஹரி.

கமலுடன் இணையும் மம்முட்டி

இயக்கியவர் மகேஷ் நாராயண். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் கமல்ஹாசனையும், மம்முட்டியையும் இணைந்து நடிக்கவைக்கும் முயற்சியில் உள்ளார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines