Trending

நியூஸ் அப்டேட்: சென்னை, புறநகரில் கனமழை

“அசானி புயல் மேலும் மேலும் வலுவிழந்து வட ஆந்திர கடற்கரையோரம் காக்கிநாடா - விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னையில் இன்னொரு மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

வாவ் ஃபங்ஷன் : நெஞ்சுக்கு நீதி ட்ரைலர் வெளியீட்டு விழா

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழாவிலிருந்து சில காட்சிகள்

ராஜபக்சே ராஜினாமா – இலங்கையில் இனி என்ன நடக்கும்?

‘தப்பித்து ஓடும் வழக்கம் எமக்கும் இல்லை’ என்று மகிந்த ராஜபக்சே கூறியிருந்தாலும், அவரது 2-வது மகன் யோஷித ராஜபக்சே தமது மனைவியுடன் இன்று காலை கொழும்பில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார்.

நியூஸ் அப்டேட்: ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

இந்நிலையில் இன்று மதியம் ரூபாயின் மதிப்பு 77.48 ரூபாயாக கடுமையாக சரிந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Podcasts

Videos

Magazines