Trending

நியூஸ் அப்டேட்: தண்டோராவுக்கு தடை – தலைமைச் செயலர் உத்தரவு

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தண்டோரா' போட கடுமையான தடை விதிப்பது நல்லது" என்று கூறியுள்ளார்.

கொல்லப்பட்ட ஜவாஹிரி – அமெரிக்காவின் நிஞ்சா ஏவுகணை

ஏவுகணையில் அதி வலுவான, கூர்மையான உலோக பிளேடுகள் இருக்கும். இரும்பு, கான்கிரீட் என எந்த இலக்கையும் துளைத்துச் சென்று தாக்கும்.

குளோபல் சிப்ஸ்: கிரிக்கெட் பயிற்சியில் அனுஷ்கா

ஜுலான் கோஸ்வாமியின் பாத்திரத்தில் அனுஷ்கா சர்மா இங்கிலாந்தில் இள்ள லீட்ஸ் மைதானத்தில் வேகப்பந்து வீசும் பயிற்சிகளை எடுப்பதற்காக செல்லவுள்ளார்.

மும்பை கேங்ஸ்டர் விஜய் – லோகேஷ் கனகராஜ் ஒன்லைன்

கேங்ஸ்டர் கதையாக விஜய்67 உருவாக இருக்கிறதாம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

வாவ் ஃபங்ஷன் : ‘நாட் ரீச்சபிள்’ டிரெயிலர் வெளியீட்டு விழா

‘நாட் ரீச்சபிள்’ டிரெயிலர் வெளியீட்டு விழாவில் சில காட்சிகள்

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines