Trending

புல்டோசர் நீதி – சட்டங்கள் மீறப்படுகிறதா?

”பிரயாக்ராஜ் ஜாவேத் முகமது வீடு இடிக்கப்பட்ட சம்பவத்தில் அரசின் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. விதிகளை மீறி வீடு கட்டப்பட்டிருப்பதாக சனிக்கிழமை மாலையில் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. ஞாயிறு முற்பகலில் விளக்கம் வரவில்லை என்று இடித்துத் தள்ளப்படுகிறது.

நியுஸ் அப்டேப்: பள்ளியில் மாணவர்களுடன் பாடத்தை கவனித்த முதல்வர்

‘எண்ணும் எழுத்தும்’’ மாதிரி வகுப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர், 10-ம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தை கவனித்தார்.

டி20 கிரிக்கெட்: இந்தியாவின் தோல்விக்கு 4 காரணங்கள்

ரிஷப் பந்த் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். அவருக்கு பதிலாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியாவை கேப்டனாக்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.

Podcasts

Videos

இனி யூ டியூப் சானல்களின் இருந்து வரும் வருவாய்க்கு Danger

யூ டியூப் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

Magazines