Trending

நியூஸ் அப்டேட்: தேர் விபத்து – விசாரிக்க ஒரு நபர் குழு

தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக விசாரிக்க வருவாய்த் துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

மீண்டு வருவாரா கோலி?

இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. ரவி சாஸ்திரி சொல்வதைப் போல், இந்த தொடர் தொடங்குவதற்குள் விராட் கோலி 3 மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு, தன் பழைய குருநாதர்களிடம் சென்று தன் பேட்டிங் தவறுகளை திருத்திக்கொண்டு வரவேண்டும். அப்போதுதான் சச்சினின் சாதனைகளை உடைத்து, புதிய கிரிக்கெட் கடவுளாக அவரால் அவதாரம் எடுக்க முடியும்.

பாமாயிலுக்கு தட்டுப்பாடு வருகிறதா? | Palm Oil Shortage

பாமாயிலுக்கு தட்டுப்பாடு வருகிறதா? | Palm Oil Shortage https://youtu.be/rakbX-Z53u0

நியூஸ் அப்டேட்: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து!

தீ விபத்தால் கல்லீரல் சிகிச்சை பிரிவில் சிக்கிக்கொண்டிருந்த நோயாளிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை தேர் விபத்து ஏன்: மூன்று காரணங்கள்

அதிகாலை 3.15 மணியளவில் கீழ்த் தெருவில் இருந்து முதன்மைச் சாலைக்கு தேர் திரும்பியபோது அதன் உச்சியில் சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின்சார ஒயரில் தேரின் அலங்கார தட்டி உரசியுள்ளது. அப்போது ஏற்பட்ட விபத்தில்தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.

Podcasts

Videos

தொப்பை ஏன் வருகிறது?

தொப்பை ஏற்படுவது பெரும்பாலும் இன்சுலின் எதிர்ப்பின் அறிகுறியாகும். அதாவது போதிய இன்சுலின் சுரப்புக்கு உடல் ஒத்துழைக்காது.

Magazines