Trending

நியூஸ் அப்டேட்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசின் விதி செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பு

அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சக்டா எக்ஸ்பிரஸ் இனி ஓடாது

ஜுலனின் பந்துவீச்சு வேகத்தைக் கண்டு உள்ளூர் சிறுவர்கள் அரண்டு போனார்கள். ‘சக்டா எக்ஸ்பிரஸ்’ என்று செல்லப் பெயர் வைக்கும் அளவுக்கு மாறியது.

ராகுல் காந்தி – தலைவராவாரா?  தள்ளி நிற்பாரா?

ராகுல் காந்தி போன்று மோடியை தீவிரமாக எதிர்க்கும் தலைவர் தேவை. ராகுல் காந்தி போன்று நவீன தொழில் நுட்பங்கள் தெரிந்த தலைவர் தேவை.

Podcasts

Videos

எச்-1பி விசா கட்டண உயர்வு   இந்தியர்களுக்கு பின்னடைவா? – நாஸ்காம்  ஆய்வு

எச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பினால், இந்தியர்களுக்கு எந்த வகையில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறித்து நாஸ்காம் விளக்கம் கொடுத்துள்ளது.

Magazines