Trending

நியூஸ் அப்டேட்: இந்திக்கு மாறுங்கள் – அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

சிஎஸ்கேவின் கதை – 6: சூதாட்ட புகாரில் சிக்கிய சிங்கங்கள்

ஆடுகளத்தில் சென்னை அணி பீடுநடை போட்டாலும், மைதானத்துக்கு வெளியே இந்த ஆண்டு சென்னைக்கு சிக்கல் எழத் தொடங்கியது.

நியூஸ் அப்டேட்: ஆவணங்களை அனுப்பிய ஆளுநர்

ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.

ராஷ்மிகா மந்தானா: Wow 10

ராஷ்மிகா மந்தானா என்றால் ‘ஒளிக்கதிர் எப்போதும்’ என்று பொருள். அதற்கேற்ற மாதிரி எப்போதும் ஜொலிக்கும் புன்னகையுடன் பார்ப்பவர்களை கிறங்கடிப்பது இவரது அடையாளம்

வாவ் ஓடிடி: சல்யூட் – போலீஸ்காரரின் மனசாட்சி

காவல்துறையினருக்கு எதிரான கதை என்றாலும் அவர்கள் பணியில் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் என பல விஷயங்களை படம் தொட்டுச் செல்கிறது.

Podcasts

Videos

Magazines