Trending

லோகா வெற்றி அடுத்து …ஜீத்து ஜோசப் கருத்து

‘லோகா’ வெற்றிக்கு பின்னால் இருக்கும் அபாயம் என்னவென்று ஜீத்து ஜோசப் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள்- தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘ பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

இட்லி கடையை வைத்து ஏன் படம் இயக்கக் கூடாது – தனுஷ்

இட்லி கடை படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்ட இவ்விழாவில் தனுஷ் கூறியதாவது..

2050-ம் ஆண்டுக்குள் சென்னைக்கு குடிநீர் மூன்று மடங்கு தேவைப்படும் – தமிழக அரசு

2050ஆம் ஆண்டுக்குள் சென்னைக்கு தற்போது இருப்பதை விட மூன்று மடங்குக்கும் அதிகமான நீர் நிலை அமைப்புகள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவை கதறவிட்ட ரஷ்யா

இந்தியா - ரஷ்யா இடையேயான உறவு சீராக உள்ளது. அமெரிக்கா அதனை தடுக்க நினைத்தால் தோற்று போவீர்கள் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

Podcasts

Videos

Magazines