Trending

1.86 லட்சம் கோடி வரி கட்டிய ரிலையன்ஸ்

கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு 1.77 லட்சம் கோடி ரூபாயை வரியா கட்டின ரிலையன்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் அதைவிட 9 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமா வரி கட்டியிருக்கு.

டாப் 10 – சக்தி வாய்ந்த நாடுகள் !

ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட இந்தியாவை பட்டியலில் சேர்க்காதது பல கேள்விகளையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

பேரனை பெற்றெடுத்த 61 வயது பெண்!

அந்த 61 வயது பெண் தனது கர்ப்பப்பையை இளமையாக்கும் ஹார்மோன்களை எடுத்துக் கொண்டுள்ளார். அதன் பின்னர் அவருக்கு surrogacy முறை நடைபெற்று உள்ளது.

ஆக் ஷனுக்கு மாறிய கீர்த்திசுரேஷ்

மற்ற படங்களை விட, உடை, நடிப்பிலும் இதில் மாறுபட்ட வேடத்தில் வருகிறார் கீர்த்திசுரேஷ். அந்த கெட்அப், டீசரை பார்த்தவர்கள் கீர்த்திசுரேசை பாராட்டுகிறார்கள்.

அந்த 3 விஷயங்கள் இருந்தால் நடிப்பேன்!

ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டுமென்றால் கதை, கதாபாத்திரம், இயக்குநர். இந்த மூன்றையும் கவனிப்பேன். என்னைத் தேடி வரும் நல்ல கதைகள் எந்த மொழியில் இருந்தாலும் அதில் நடிப்பேன்.

Podcasts

Videos

அதிர்ச்சியூட்டும் டைனோசர்கள்!

'ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ படம் லை 4, 2025 அன்று தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Magazines