Trending

தயாராக இருங்கள்: பெட்ரோல் ரூ. 120-ஐ எட்டும்

போர் நடந்தால் கச்சா எண்ணெய் விலை அதிகமாகும்.

அஜித்தின் அடுத்த திட்டம்

‘வலிமை’ படத்தை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிக்கும் படத்துக்கே கால்ஷீட் கொடுக்க அஜித் முடிவெடுத்துள்ளார்.

ஹிஜாப் கதையா ‘இறைவன் மிகப்பெரியவன்’?

வாகவுள்ள ‘இறைவன் மிகப்பெரியவன்’ படம், ஹிஜாப்பை மையப்படுத்திய கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிஎஸ்கேவின் புதிய சுட்டிக் குழந்தை

ஐபிஎல் அணிகளிலேயே என் அப்பாவுக்கு மிகவும் பிடித்தது சிஎஸ்கேதான். கரோனாவால் கடந்த 2020-ம் ஆண்டில் அவர் உயிரிழந்தார்.

யோகியா? அகிலேஷா? – உபி யார் பக்கம்?

உத்தரப் பிரதேச தேர்தலில் ரிமோட் கண்ட்ரோலராக இருந்து தங்கள் கட்சியை இயக்கும் தலைவர்களைத் தெரிந்துகொள்வோம்

Podcasts

Videos

எடிட்டர் எஸ்.ஏ.பி. – இந்தியாவின் நம்பர் ஒன் எடிட்டர்!

எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.

Magazines