Trending

மூன்றாம் மகுடத்தை குறிவைக்கும் கேகேஆர்

கடந்த ஆண்டு இறுதிச் சுற்றுவரை முன்னேறி நூலிழையில் கோப்பையை தவறவிட்ட கேகேஆர், விட்டதைப் பிடிக்கும் எண்ணத்துடன் இந்த ஐபிஎல்லில் நுழைகிறது.

Instagram மன்மதராசா ! இப்போது சிறையில்

இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொள்ளும் இளம் பெண்களை காதலிப்பதாகவும் மாடல் துறையில் பெரிய ஆளாக்குவதாகவும்

Pollution : இந்தியாவுக்கு வழிகாட்டும் சென்னை!

இந்தியாவில் சென்னையில் மட்டுமே காற்றில் ‘பிஎம் 2.5’ அளவு குறைந்திருக்கிறது.

பட்ஜெட்: இபா பாராட்டும் ஸ்டாலின் உற்சாகமும்!

நான் பார்த்த மிகச் சிறந்த மாநில பட்ஜெட் இது.

ட்விட்டரில் தனுஷ் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பக்கங்களில் இன்னும் ஐஸ்வர்யா தனுஷ் என்றே வருகிறது! 

Podcasts

Videos

எடிட்டர் எஸ்.ஏ.பி. – இந்தியாவின் நம்பர் ஒன் எடிட்டர்!

எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.

Magazines