Trending

கியாரா அத்வானி – விஜய்-67 ஹீரோயின்?

விஜய்க்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் மீது ஒரு ஈர்ப்பு  உண்டு. மகேஷ் – கியாரா அத்வானி நடித்த படமும் அங்கே சூப்பர் ஹிட் என்பதால், கியாரா அத்வானிக்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

நியூஸ் அப்டேட்: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் – பழனிவேல் தியாகராஜன்

குடும்பத்தலைவிகளுக்கு விரைவில் மாதந்தோறும் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என்று நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

குவைத்துக்கு போகும் 192 மெட்ரிக் டன் இந்திய சாணி

“இந்தியாவைச் சேர்ந்த இயற்கை உரங்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. இந்த உரங்களைப் போட்டால் பயிர் மிகச் சிறப்பாக வளர்ந்து உற்பத்தியில் நல்ல லாபத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை வெளிநாட்டு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines