Trending

அதிமுக Vs பாஜக – பொன்னையன் கருத்தும் அரசியலும்

பொன்னையன் கருத்துக்கு பாஜகவினர் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவினர் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பதிலளிக்கவில்லை என்பது அதிமுகவின் அச்சத்தைத்தான் காட்டுகிறது.

நியூஸ் அப்டேட்: பாஜகவில் சசிகலா இணைந்தால் வரவேற்போம் –  நயினார் நாகேந்திரன்

பாஜகவுக்கு சசிகலா வந்தால் உறுதுணையாக இருக்கும். அதிமுகவில் அவர் இல்லையென்றால், பாஜகவில் இணைப்பதற்கு முயற்சி செய்வோம் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தெரிஞ்சுக்கலாம் வாங்க – பால்

ஒரு மாடு தன் வாழ்நாளில் சராசரியாக 2 லட்சம் கிளாஸ் பாலைக் கொடுக்கும்.

வாவ்ஃபங்ஷன்: கூகுள் குட்டப்பா திரைப்படக் குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு

கூகுள் குட்டப்பா திரைப்படக் குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. சில காட்சிகள்

மம்தா பானர்ஜியும்.. தொப்பை அதிகாரியும்

மம்தா பானர்ஜி தன்னுடைய உடலை கவனமாக பார்த்துக் கொள்பவர். தினசரி நடைப்பயிற்சியை மேற்கொள்கிறார். தேர்தல் பரப்புரைகளின்போதும் மற்ற தலைவர்களைப் போல அவர் வேனில் செல்வதில்லை.

Podcasts

Videos

Magazines