Trending

நியூஸ் அப்டேட்: ஜூலை 18-ல் ஜனாதிபதி தேர்தல்

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜுன் 25-ல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் ஜுன் 29 ஆகும்.

நான் ரெடி. ரஜினி ரெடியா? விக்ரம்–சக்ஸஸ் மீட்டில் கமல்

‘’நான் ரெடி. ரஜினி ரெடியான்னு அவரு சொல்லணும். லோகேஷ் ரெடியான்னு இவரு சொல்லணும். எல்லாம் ஒகேன்னா நாங்க பேசிட்டு, உங்களுக்கு சொல்றோம்’’

காதல் படம் கஷ்டம் – லோகேஷ் கனகராஜ் கேள்வி பதில்

லோகேஷ் கனகராஜ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் மற்றும் சில நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அதிலிருந்து சில கேள்விகள்…

நயன் – விக்கி திருமணம் – 1 லட்சம் பேருக்கு சாப்பாடு!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் ஹைலைட் !

Podcasts

Videos

Magazines