Trending

அது என்ன Pan Indian Film?

கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர், பாகுபலி போன்ற திரைப்படங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு மேலும் பல பிரமாண்ட அனைத்திந்திய – பான் இந்தியன் – திரைப்படங்களை உருவாக்கும்.

சிஎஸ்கேவின் கதை -9 காவிரி பிரச்சினையால் வந்த சிக்கல்…

பல இன்னல்களுக்கு மத்தியில் நடந்த இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்றது.

நியூஸ் அப்டேட்: நான் கருப்பு திராவிடன் – யுவன் சங்கர் ராஜா

அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு இளையாராஜா ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை சர்ச்சையான நிலையில்  யுவன் சங்கர் ராஜா இந்த வரிகளை பதிவிட்டிருக்கிறார்.

தமிழ் கற்கும் கேத்ரீனா கைஃப்

விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்திருக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

சிஎஸ்கே சொதப்புவது ஏன்?

ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது, ஒரு பெரிய பாறாங்கல்லை  தலையில் ஏற்றி வைத்துபோல் அவரை சுமைகள் அழுத்தின. இது அவரது பேட்டிங்கையும், பந்துவீச்சையும் கடுமையாக பாதித்து.

Podcasts

Videos

Magazines