Trending

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் – என்ன நடந்தது?

இப்போது அரசுக்கு கெட்டப் பெயர் தேடித் தந்த விவகாரங்களில் இந்த அதிகாரியின் பெயர்தான் அடிபடுகிறது. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் கோலோச்சியவர். இப்போதும் அதே அதிகாரத்துடன் இருக்கிறார் என்பது அறிவாலயம் முன்னணியினரின் வருத்தம்.

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் எப்படியிருக்கிறார்கள்?

சில நாட்களில் முடிந்துவிடும் எனக் கருதப்பட்ட போர் மாதக் கணக்காக நீண்டுகொண்டே செல்வதால் இந்த மாணவர்களின் மருத்துவக் கல்வி கேள்விக் குறியாகியுள்ளது.

நியூஸ் அப்டேட்: கருணாநிதி சிலை அமைக்க தடையில்லை – உயர் நீதிமன்றம்

திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மிஸ் ரகசியா – ஆளுநரின் டெல்லி பயணம் ஏன்?

“திமுக வட்டாரத்துல விசாரிச்சிருக்கேன். ரொம்ப ரகசியமா வச்சிருக்காங்க. இப்பவே வெளில சொன்னா வேற பிரச்சினைகள் வரும்னு முதல்வர் நினைக்கிறாராம்.

Podcasts

Videos

நேட்டோவில் உக்ரைன் இணைய முடியாது – டிரம்ப்

உக்ரைன் அதிபருடனான சந்திப்புக்கு முன்னதாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், நேட்டோவில் உக்ரைனால் இணைய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Magazines