முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் பேசுகையில், “இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியையும், அடைந்திருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல நகரங்களிலும் நடைபெற்ற பேரணி மற்றும் போராட்ட நிகழ்வுகளுக்கு அந்நாட்டு பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸ் தலைமையிலான அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.