சச்சேவை வெறுப்பேற்றத்தான் நாக்கைத் துருத்தினாரே தவிர, அதை அவர் படமெடுப்பார் என்று ஐன்ஸ்டீன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் நாக்கைத் துருத்திய அரை வினாடி நேரத்துக்குள் அதைப் படம்பிடித்துள்ளார் ஆர்தர் சச்சே..
உடல் எடை குறைப்புக்கு சமூக ஊடகங்களில் பிரபலமடையும் ‘ஸ்கின்னி டாக்’ ஆலோசனைகளை பின்பற்றினால் ஆபத்து என மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நான் யாருடன் நடித்தாலும், எந்த ஹீரோவுடன் நடித்தாலும் என் வேலையை சிறப்பாக செய்யணும்னு நினைப்பேன். இந்த பாணியை, பழக்கத்தை கவுண்டமணி சாரிடம் கத்துகிட்டேன்.
இந்தியாவுக்கான சீன தூதர் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தை வெளியிட்டு இந்தியாவுடனான நட்புறவை நிலைநாட்டும் வகையில் எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
2015 ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையை போலவே இன்றும் சென்னையில் கனமழை பெய்தது. 2015 ஏப்ரலில் மேக வெடிப்பால் சென்னையில் 10 செ.மீ என்ற அளவில் மழை பதிவானது. என்னே வியப்பு!