நாசா விஞ்ஞானிகள் ஜப்பானின் டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் பூமியின் ஆயுட் காலம் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
தக்லைப் படம், ஜூன் 5ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது. மே 16ம் தேதி, சென்னையில் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. படம் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் கமல்ஹாசன் பேசியது:
சிலநாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை அள்ளிவிட்டதாக, வினியோகஸ்தர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அறிவித்தார். படக்குழுவும் வெற்றி விழாவை நடத்தினர். ஆனாலும் இந்த படம் வெற்றி படமா என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.
அந்த இளைஞன் யார்? அவரை கொலை செய்தது யார்? காரணம் என்ன? கடத்தப்பட்ட பெண் கண்டுபிடிக்கப்பட்டாரா? அந்த பஸ்சில் நடந்த சம்பவம் என்ன என்பதை 10 மணி நேர விசாரணையில் போலீசார் கண்டுபிடிப்பதே கதை
சச்சேவை வெறுப்பேற்றத்தான் நாக்கைத் துருத்தினாரே தவிர, அதை அவர் படமெடுப்பார் என்று ஐன்ஸ்டீன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் நாக்கைத் துருத்திய அரை வினாடி நேரத்துக்குள் அதைப் படம்பிடித்துள்ளார் ஆர்தர் சச்சே..
உடல் எடை குறைப்புக்கு சமூக ஊடகங்களில் பிரபலமடையும் ‘ஸ்கின்னி டாக்’ ஆலோசனைகளை பின்பற்றினால் ஆபத்து என மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.