சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் டிக்கெட் புக் செய்வதற்காக காலையில் இருந்தே காத்திருந்தனர். டிக்கெட் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தது.
286 நாட்கள் விண்வெளியில் கழித்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்ட 4 பேர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன்...
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார்.
இது குறித்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்கள் சிம்பொனி...
வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை வாய்க் கவசம் இல்லாமல் வாக்கிங்குக்கு வெளியில் அழைத்துச் சென்றால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.