தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில்தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் சிவகார்த்திகேயன். இப்போது ஸ்ருதிஹாசன் ஜோடியாகவே நடிக்கப்போகிறார் என்பதுதான் லேட்டஸ்ட் கோடம்பாக்கம் டாக்.
அந்த படத்தில்தான் நான் கதாநாயகியாக அறிமுகம் ஆனேன். பல வருடங்களுக்கு இவர் தயாரிப்பாளராக, இயக்குநராகவும் அறிமுகமாகும் படத்தில் நான் முதன்மை வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சி.
சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம், 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, உலக வங்கி முன்னிலையில், தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு - பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் அயூப் கான் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியாஆனந்த் நடிக்கும் படம் ‘சுமோ’. தலைப்பிற்கு ஏற்ப, ஜப்பானிய சுமோ மல்யுத்த வீரரான யோஷினோரி தஷிரோ முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.