அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் சென்று வரலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு 1.77 லட்சம் கோடி ரூபாயை வரியா கட்டின ரிலையன்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் அதைவிட 9 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமா வரி கட்டியிருக்கு.
மற்ற படங்களை விட, உடை, நடிப்பிலும் இதில் மாறுபட்ட வேடத்தில் வருகிறார் கீர்த்திசுரேஷ். அந்த கெட்அப், டீசரை பார்த்தவர்கள் கீர்த்திசுரேசை பாராட்டுகிறார்கள்.
ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டுமென்றால் கதை, கதாபாத்திரம், இயக்குநர். இந்த மூன்றையும் கவனிப்பேன். என்னைத் தேடி வரும் நல்ல கதைகள் எந்த மொழியில் இருந்தாலும் அதில் நடிப்பேன்.