ஜி.வி.பிரகாஷ் டயர்டு ஆகிவிட மாட்டார். எந்த நேரத்தில் அழைத்தாலும் பேசுவார். அனைத்து இயக்குனர்களுக்கும் நேரம் கொடுத்து பேசுவார்.அவர் ஏன் நடிக்க வருகிறார் என முன்பு யோசித்தேன்.
சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள்தான் அவர்கள் தரப்பின் ஆவணமாக இருக்கும். அதுதான் பவுண்ட் புட்டேஜ்.