கடற்கரை தாகம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் டெல்லி கணேஷ். எழுபதுகளில் பிரபல நடிகைகள் சுஜாதா, சுமித்ரா போன்றவர்கள் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
டெல்லி கணேஷின் மறைவை முன்னிட்டு அவரைப் பற்றிய நினைவுகளை பலரும் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இதில் ரசனை ஸ்ரீராம் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு…
அவர் விசாரணையில் இறந்துபோன குணா ஒரு நிரபராதி என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடையும் அதியன் என்ற ரஜினி அடுத்து என்ன செய்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல்.