ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியாஆனந்த் நடிக்கும் படம் ‘சுமோ’. தலைப்பிற்கு ஏற்ப, ஜப்பானிய சுமோ மல்யுத்த வீரரான யோஷினோரி தஷிரோ முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.
நான் யார் என்பதை சுந்தர்.சி மற்றவர்களுக்கு சொல்ல, தியேட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 100 கோடி பணத்தை கைப்பற்ற திட்டம் போடுகிறார்கள். அப்புறமென்ன, திரைக்கதை, காமெடி சூடுபிடித்து பரபரப்பு ஏற்படுகிறது.
2013, மார்ச் 13 புதன் மாலை 7.05 மணிக்குத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இலத்தீன் அமெரிக்காவில் இருந்து திருத்தந்தை தெரிவு செய்யப்பட்டமையானது கத்தோலிக்க திருஅவையிலும், உலகத்திலும் இந்தப் பகுதியின் வளர்ந்துவரும் தாக்கத்தைக் காட்டுவதாக திருஅவை அதிகாரிகளும் உலகத் தலைவர்களும் கருத்துத் தெரிவித்தனர்.
பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.