ஏப்ரல் 10ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று தெரிகிறது. இது கு றித்து படக்குழு கூறியது:
நேரம் இல்லாத காரணத்தால் பழைய பாடலை சுட்டு கொடுத்தார் அந்த இசையமைப்பாளர். அதை கேட்டு ரொம்ப ஊசி போய்விட்டது. இழுத்தால் நுால் வருகிறேதே என்றேன். அவர் அதை ரசித்தார்.