“இங்கு சிஎஸ்கே ரசிகர்கள் பலர் இருப்பதாக தெரிகிறது” என்று கூற, புன்னகைத்திருக்கிறார் தோனி. இந்த பதில் மூலம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தான் ஆடப்போவதாக மறைமுகமாக சொல்லியிருக்கிறார் தோனி.
யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த ப்ராஜெக்ட் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ’தங்கலான்’ பற்றிய தகவல்கள் வெளிவந்த பிறகு, இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட காத்திருக்கிறார்களாம்.
மாடுகளை பிடிக்கும் வாகனம் வரும் போது மட்டும் மாடுகளை கட்டிப்போடுகின்றனர். அந்த வாகனம் சென்றதும் மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். - சென்னை மாநகராட்சி கமிஷனர்
ராபர்ட் கார்ட் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் என்றும், அவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. ஆபத்தான நபராக கருதப்படும் அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.