ஜோதிகா ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அந்த பதிவை மேற்கோள்காட்டி பிரபல பாடகி சுசித்ரா தகாத வார்த்தைகளில் ஜோதியாக கண்டித்து பேசி இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் இப்படத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் கங்குவா படத்தைப் பற்றி நடிகை ஜோதிகா தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது…