இந்த ஆணையின் படி, எந்தெந்த நாடுகளுக்கு முழுமையான அல்லது பகுதி பயணத்தடைகளை விதிக்கலாம் என்ற பட்டியலைத் தயாரிக்குமாறு பல அமைச்சரவை உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
ஹைட்ராலிக் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதால் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பால்கன் 9 ராக்கெட் இன்று காலை சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டது.
கேமரா இல்லாத இடங்களில் திட்டமிட்டு ஹீரோ எப்படி ஸ்கெட்ச் போடுகிறார். தனியாக செல்லும், டூ வீலரில் செல்லும் பெண்களை குறி வைத்து எப்படி நகையை அடிக்கிறார் என்பதை விரிவாக, விளக்கமாக சொல்கிறது கதை
ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: