தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார்.
இது குறித்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்கள் சிம்பொனி...
வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை வாய்க் கவசம் இல்லாமல் வாக்கிங்குக்கு வெளியில் அழைத்துச் சென்றால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்த உயா் ஸ்பெஷல் மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, வரவிருக்கும் சந்திரன், சூரியன், செவ்வாய் உள்ளிட்ட நீண்ட விண்வெளிப் பயணங்களில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதை உறுதி செய்யும்.