அமரன் படம் வெளியான நாளில் இருந்து என்னால் தூங்கவோ படிக்கவோ மற்ற வேலைகளை செய்யவோ முடியவில்லை. அந்தளவு என் மொபைல் எண்ணுக்கு அமரன் படம் தொடர்பாக அழைப்புகள் வருகிறது” என்று வேதனை தெரிவித்துள்ள வாகீசன், இதற்கு நஷ்ட ஈடாக 1.1 கோடி ரூபாய்
அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 30 வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.