'சூது கவ்வும் 2' திரைப்படம் டிசம்பர் 13 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சண்முகம் சினிமாஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார். இந்தப்படத்தின் பாடல் வெளீயீட்டு விழாவில்
படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா பாடியிருந்த தினம் தினம் பாடல் வெளியாகி ஹிட் ஆகியிருக்கும் நிலையில் இந்த விழாவில் அவர் பேசிய பேச்சும் வைரலாகி பரவிவருகிறது.