புதிய பதிவுகள்

விடைபெற்றார் மன்மோகன் சிங்: 21 குண்டுகள் முழங்க உடல் தகனம்

இறுதி ஊர்வல வாகனம் வந்த பிறகு மன்மோகன் சிங்கின் உடலை உறவினர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் மன்மோகன் சிங்கின் உடலை சுமந்து சென்றார்.

நிதிஷ் குமார் ரெட்டி – இந்தியாவின் புதிய நாயகன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் போன்ற மூத்த வீரர்களையெல்லாம் கடந்து இந்தியாவின் நம்பர் ஒன் டெஸ்ட் வீரராக உருவெடுத்து இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி. இந்த தொடரில் அவர் இதுவரை 284 ரன்களைக் குவித்துள்ளார். இந்திய அணி எப்போதெல்லாம் பேட்டிங்கில் தடுமாறியதோ, அப்போதெல்லாம் நிதிஷ் குமார் ரெட்டியின் பேட்டிங் இந்தியாவை காப்பாற்றி உள்ளது. முதல் சில இன்னிங்ஸ்களில் 40 ரன்களைக் கடந்தாலும், உடன்...

திருக்குறள் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், இப்போது ‘திருக்குறள்’ படத்தைத் தயாரித்துள்ளது. இது திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு கதையா என்று இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணனிடம் கேட்டால், ‘காமராஜ் படத்தை தொடர்ந்து இந்த படத்தை தயாரித்து, இயக்கிறேன். அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. திருவள்ளுவரும்...

சினிமா விமர்சனம் – ராஜாகிளி

பிரபல தொழிலதிபர் முருகப்பா தன்னுடைய அபார திறமையால் தொழிலில் கொடிகட்டி பறக்கிறார். முருகப்பா என்றாலே ஒரு பயம், மரியாதை என்ற நிலை வருகிறது. பலருக்கும் உழைப்புக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் அவருக்கு பெண்கள் வடிவில் வினை வந்து சேர்கிறது. தன்னுடைய உயரத்திற்கு மனைவிதான் காரணம் என்று நினைக்கும் அவருக்கு மனைவியிடம் நல்ல பெயர் இல்லை. இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இதனால் தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணை இரண்டாம்...

100 கோடி ரூபாய் படமா விடுதலை 2?

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர் நடித்த விடுதலை2 படம், கடந்த டிசம்பர் 20ம் தேதி வெளியானது. இதுவரை படத்தின் வசூல் நிலவரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விடுதலை 2 படத்தின் வசூல் ரூ 100 கோடியை தாண்டிவிட்டதா? படம் வெற்றி படமா? என்று விசாரித்தால், பல புது தகவல்கள் கிடைக்கின்றன. விடுதலை முதற்பாகம் பெரிய ஹிட். ஆனால், அந்த அளவுக்கு விடுதலை 2 வெற்றி பெறவில்லை. அதேசமயம்,...

நேருவின் அழைப்பை நிராகரித்தார் – மன்மோகன் சிங் சில நினைவுகள்

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து பின்னர் நிதியமைச்சராகவும், பிரதமராகவும் பதவி ஏற்றவர் என்ற பெருமை மன்மோகன் சிங்குக்கு உண்டு.

இனி எக்ஸ்ரே, ஸ்கேன் வேண்டாம் – உடல் உள்ளே இருப்பதை கண்ணாலே பார்க்கலாம்

இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் மட்டும் அல்ல சுருங்கி விரியும் நுரையீரலையும் தெளிவாகப் பார்க்கலாம். இனிமேல் ஸ்கேன் செய்து பார்க்கத் தேவையில்லையென இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சினிமா விமர்சனம் – மேக்ஸ்

பல தமிழ் நடிகர்கள் நடித்து இருப்பதாலும் கன்னட படம் என்ற பீலிங் எந்த இடத்திலும் வரவில்லை.

அலங்கு – விமர்சனம்

அலங்கு என்பது நாய் பற்றிய பல பெயர்களில் ஒன்று. நாயகனாக குணாநிதி மலைவாழ் மக்களின் முகச்சாயலுடன் படம் முழுவது கதாபாத்திரத்தை பிரதிபலிப்பது போலவே வருகிறார்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice