புதிய பதிவுகள்

பாலா 25பாலாவின் திரைப்படங்கள் லாபமா ? சாபமா ?

பாலாவின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் விதமாக பாலுமகேந்திரா அசோஷொயேட் டைரக்டர் பாலா என்ற பெயரை போட்டுத்தந்துள்ளார்.

கனடா பிரதமராக தமிழ்ப் பெண்? – நடக்குமா?

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ருடோ அறிவித்துள்ள நிலையில். அவருக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான விவாதங்கள் கனடாவில் நடந்து வருகின்றன.

மலையாளத்தில் நல்லது வருது! – திரிஷா

வருடத்திற்கு ஒரு மலையாளப் படம் செய்ய வேண்டும் என முடிவெடுத்து இருந்தேன். அந்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது.

ஹனிமூன் எங்கே? – சாக்‌ஷி அகர்வால் சொன்ன பதில்

நான் நடிக்க வந்த புதிதில் இருந்து அவர் எனக்கு தூண் மாதிரி இருக்கிறார். சின்ன வயது நண்பரை திருமணம் செய்வது ஆசீர்வாதம்.

கங்கை அமரனுக்கு மருத்துவ சிகிச்சை.. விஷாலுக்கும் நடக்குமா ?

இது அவர்கள் குடும்பத்தில் சகஜமாக இருந்திருக்கிறது. இதற்கு முன்னால் இளையராஜா அவர்களுக்கும் இதுபோல விக்கல் வந்து நீடித்திருந்தது.

தமிழ்நாட்டில் ஹெச்.எம்.பி.வி. வைரஸ்: தடுப்பது எப்படி?

எச்.எம்.பி.வி. வைரஸ் புதிது அல்ல. இது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வைரஸ் ஆகும். 2001ஆம் ஆண்டு இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.

ப்ளானிங் இல்லாம படம் எடுக்குறாங்க! – ராஜீவ் மேனன் பரபரப்பு பேச்சு

இங்கு நாம் திட்டமிடாமல் ஷூட்டிங்கை நடத்துவதால் பாதிக்கப்படும் ஒரே நபர் தயாரிப்பாளர் தான். போதுமான அளவு தயாரிப்பாளர்கள் இல்லாமல் தமிழ் சினிமா தத்தளித்து வருகிறது.

கைகளில் நடுக்கம் – விஷாலுக்கு என்ன ஆச்சு?

கோலிவுட் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் நேற்று இரவு முதல் கேட்கப்படும் கேள்வி, ‘விஷாலுக்கு என்ன ஆச்சு?’

கோபத்தில் வெளியேறிய கவர்னர் ரவி! – தேசிய கீதம் பாடவில்லை என்று குற்றச்சாட்டு

ஆளுநர் உரைக்கு முன் தேசிய கீதம் பாடப்படாததை கண்டித்து சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice