புதிய பதிவுகள்

அண்ணாமலைக்கு வந்த மேலிட உத்தரவு – மிஸ் ரகசியா

அண்ணாமலைக்கு டெல்லியில இருந்து அட்வைஸ் வந்திருக்காம். அதோட கொஞ்ச நாளைக்கு அவர் ஏதும் பேச வேண்டாம்னும் உத்தரவு போட்டிருக்காங்க.

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக கவின்?

மேலும் கவினை ஒரு பெண் தோற்றத்தில் நடிக்க வைத்த காட்சிகளையும் வியாபார நேரத்தில் வெளியிட்டு இருக்கிறது ஸ்டார் படக்குழு.

இளையராஜா பற்றி பேசினால் அவ்வளவுதான்! – வைரமுத்துவுக்கு கங்கை அமரன் எச்சரிக்கை

இந்த பேச்சில் இசையமைப்பாளர் இளையராஜாவை வைரமுத்து மறைமுகமாக வம்புக்கு இழுத்ததாக கூறப்படுகிறது. வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில்  கங்கை அமரன் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார்.

தள்ளுபடி விலையில் எஸ்.ரா.வின் புத்தகங்கள்: இயக்குநர் வசந்தபாலன் அறிவிப்பு

மே 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் புத்தகங்களின் விற்பனை துவங்கவுள்ளது. கூடுதலாக எஸ்.ராவின் சிறப்பான உரையும் உள்ளது.

நீங்க கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டீங்களா? ஜாக்கிரதை! – அதிர்ச்சி தகவல்

கோவிஷீல்ட் தடுப்பூசி இரத்த உறைவுக்கும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா தேவி குற்றவாளி – கல்லூரி மாணவிகள் பாலியல் விவகாரம்

மாணவிகளிடம் நிர்மலா தேவி பேசிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அன்றைய தமிழ்நாடு ஆளுநர் பெயரும் இதனுடன் சேர்த்து பேசப்பட்டதால் பரபரப்பானது.

வெளிவந்த 2976 ஆபாச வீடியோக்கள் – பாஜகவுக்கு கர்நாடகத்தில் கலக்கம்!

ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளிவந்திருப்பது தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும் கடுமையான நெருக்கடியை கொடுத்திருக்கிறது.

தல தோனியின் கோடீஸ்வர மாமியார்

ஒரு பக்கம் மைதானத்தில் மாப்பிள்ளை தோனி வெற்றிகளைக் குவிக்க, மறுபக்கம் பிசினஸ் உலகில் மாமியார் ஷீலா வெற்றிகளை குவித்துக்கொண்டு இருக்கிறார்.

சன்ஷேடில் தொங்கிய குழந்தை – பெற்றோர் மீது தப்பா?

இது பெற்றோரின் கவனக்குறைவால் நடந்ததுனு சொல்ல முடியாது. அந்தக் குழந்தையை அவங்க பொத்தி பொத்தி வளர்ப்பாங்க. நாங்களே பார்த்திருக்கிறோம்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice