புதிய பதிவுகள்

நியூஸ் அப்டேட்: 2,600 ஆண்டுகள் முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழ் குடி

கீழடியில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்து பார்த்ததில் சங்க காலத்திலேயே முதிர்ச்சியடைந்த நாகரீகம் என தெரியவந்துள்ளது.

தினேஷ் கார்த்திக் – எப்படி சாதித்தார்?

5.5 கோடி ரூபாய்க்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக், இந்த ஐபிஎல்லில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரராக உருவெடுத்துள்ளார்.

சுந்தர் பிச்சை படித்த சென்னை பள்ளி எது?

கூகுள் நிறுவனத்தின் தலைவராக சுந்தர் பிச்சை பொறுப்பேற்ற ஒரு வாரத்துக்குள் சென்னையில் உள்ள சுமார் 350 பள்ளிகள், அவர் தங்கள் பள்ளியில் படித்ததாக தப்பட்டம் அடித்தன.

சிவகார்த்திகேயன் வைத்ததுதான் சட்டம் – உதயநிதி ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் பேச்சுக்கும் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கும் அரங்கம் கைத்தட்டலால் அதிர்ந்தது.

வாவ் எதிர்காலம்: நயன்தாரா ராசி எப்படி இருக்கு?

நயன்தாரா நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் நன்றாகத்தான் போகிறது. காரணம், மங்காத நயன்தாரா தனித்துவம்.

வாவ் ஃபங்ஷன் : டான் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

டான் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிலிருந்து சில காட்சிகள்

சிறுகதை: சிரஞ்சீவி 80 நாட் அவுட் – ஜி.ஆர். சுரேந்தர்நாத்

மனைவிகள் என்பவர்கள், அவர்கள் வீட்டுச் சொந்தம் என்றால் ஒரு நியாயம் வைத்திருப்பார்கள். நம் வீட்டுச் சொந்தம் என்றால் ஒரு நியாயம் வைத்திருப்பார்கள்.

பிரகாஷ் ராஜ்ஜின் ‘அனந்தம்’ – பார்க்கலாமா?

எல்லாம் சேர்ந்ததே வீடு என்பதால், இந்தக் குறைகளையும் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு, ஒரு முறை அனந்தத்திற்குள் போய் வரலாம். நல்ல அனுபவம் கிடைக்கும்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice