புதிய பதிவுகள்

இந்தியன் 2 ஷங்கர் கொடுத்த மரியாதை – டெல்லி கணேஷ் பெருமிதம்

கமலுடன் நடிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியைவிட, ஷங்கர் படத்தில் முதல் முறையாக நடிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் படப்பிடிப்புக்கு சென்றேன்.

ஜாஹிர் கானா? பாலாஜியா? – யார் பந்துவீச்சு பயிற்சியாளர்?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உதவியாளர்களாக யாரைப் போடுவது என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

குற்றாலத்தில் குளிக்க சென்ற சாட்டை துரைமுருகன் கைது – சீமான் ஆவேசம்!

நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் மீண்டும் முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்

வரலாற்றில் முதல் முறை – பெண்ணாக இருந்து ஆணாக மாறிய மத்திய அரசு அதிகாரி!

சென்னையில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர் அனுசுயா. தற்போது ஹைதராபாத் நகரில் இணை ஆணையராக இருக்கிறார்.

ரஜினிகாந்த் மகள்கள் மறுபக்கம்

எனது மகள்கள்  சினிமா  தயாரிப்பில் ஈடுபட்டு புதிதாக எனக்கு சம்பாதித்துக் கொடுக்க வேண்டாம் . என்னுடைய சொத்தைக் காப்பாற்றினாலே போதும்

அம்பானி வீட்டு கல்யாணம் – மொத்த செலவு 1,500 கோடி ரூபாய்

ஆனந்த் அம்பானியின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த முகேஷ் அம்பானி மொத்தமாக ஒதுக்கியுள்ள தொகை 1,500 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

வைரலாகும் #RIPCartoonNetwork ஹேஷ்டேக் – Cartoon Network மூடப்படுகிறதா?

அனிமேஷன் ஒர்க்கர்ஸ் இக்னைடட் என்ற என்ற எக்ஸ் பக்கம், கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறது என்று ஒரு அனிமேஷனை வெளியிட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – மாலை 6 மணி நிலவரப்படி 77.73% வாக்குப் பதிவு!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

திசை மாறிய நடிகைகள் – திசை மாற்றும் தெலுங்கு இயக்குநர்கள்!

தெலுங்கில் ஒரு உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் நுழைந்தார் மந்த்ரா. அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice