புதிய பதிவுகள்

அமிதாப் ரூ.120 கோடி வரி விஜய் ரூ.80 கோடி வரி

ரூ.120 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தி இருக்கிறார். இதன் மூலம் இந்த வருடம் அதிக வருமான வரி செலுத்திய பிரபலமாக அமிதாப் பச்சன் இருக்கிறார்.

ஐபிஎல் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் டிக்கெட் புக் செய்வதற்காக காலையில் இருந்தே காத்திருந்தனர். டிக்கெட் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தது.

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

286 நாட்கள் விண்வெளியில் கழித்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்ட 4 பேர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் டவுன் ஆகும் தருணத்தை உலக நாடுகள் அனைத்தும் உற்றுக் கவனித்தன. அந்த ஸ்பால்ஷ்...

பாஸ் என்ற பாஸ்கரன் 2 வருமா?

ராஜேஷ் எம் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா நடித்த ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படமும் இந்த வாரம் வெளியாக உள்ளது.

பொள்ளாச்சி சம்பவம் சினிமாவாகிறதா?

சைக்கோ, கிரைம் த்ரில்லர், சஸ்பென்ஸ், காதல் கலந்து சொல்லியிருக்கிறோம். மனநிலை சரியாக இல்லாவிட்டால் பனி கூட சுடும் என்பதால் இந்த தலைப்பு

மோடியுடன் இளையராஜா சந்திப்பு

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார். இது குறித்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்கள் சிம்பொனி வேலியண்ட் உள்பட பல விஷயங்கள் குறித்துப் பேசினோம். அவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நான் தலைவணங்குகிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவின் சிம்பொனி நிகழ்ச்சி லண்டனில் உள்ள எவெண்டிம் அப்பல்லோ அரங்கில் நடைபெற்றது. ராயல் ஃபில்ஹாா்மோனிக் இசைக் குழுவுடன்...

நாய் வளர்ப்பவர்கள் ஜாக்கிரதை

வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை வாய்க் கவசம் இல்லாமல் வாக்கிங்குக்கு வெளியில் அழைத்துச் சென்றால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை ஐஐடி-யில் விண்வெளித் உயா் ஸ்பெஷல் மையம்

இந்த உயா் ஸ்பெஷல் மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, வரவிருக்கும் சந்திரன், சூரியன், செவ்வாய் உள்ளிட்ட நீண்ட விண்வெளிப் பயணங்களில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதை உறுதி செய்யும்.

இப்படிதான் ஹீரோவானார் தனுஷ்

சென்னையில் நடந்த இந்த பட விழாவில் இயக்குனர் கஸ்துாரிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice