புதிய பதிவுகள்

மதராஸி – விமர்சனம்

பல கண்டெயினர்களில் வித விதமான துப்பாக்கிகளை தமிழகத்தில் இறக்குமதி செய்கிறார் வில்லன்.

பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர் – டிரம்ப்

பிரதமர் நரேந்திர மோடியுடன் நண்பராக இருப்பேன், அவர் சிறந்த பிரதமர் என்று  டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

31% இதய நோய்களால் உயிரிழப்பு

இந்திய பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் ‘மரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் அடங்கிய அறிக்கை 2021-2023’-ஐ வெளியிட்டுள்ளது.

அதிர்ச்சியூட்டும் தங்கம் விலை!

இன்று ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிறது.

பெரியார் உலகமயம் ஆகிறார் – முதல்வர் ஸ்டாலின்

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், தந்தை பெரியார் திருவுருவப் படத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார்.

அனுபவம் வாய்ந்தவர்கள் கட்சியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – செங்கோட்டையன்

 முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், மறப்போம் மன்னிப்போம் என்ற ரீதியில் கட்சியிலிருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சந்​திர கிரகணம்  அற்​புத​மான ஓர் அறி​வியல் நிகழ்​வு

சந்​திர கிரகணம் வானில் நிகழும் அற்​புத​மான ஓர் அறி​வியல் நிகழ்​வு. இதை பொது​மக்​கள் கண்டு ரசிக்​கலாம், என்று தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கம் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

அமெரிக்கா தொழில்நுட்ப  நிறுவனங்களின் முதலீடு குறித்து டிரம்ப் கேள்வி

தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் முதலீடு குறித்து  டிரம்ப் கலந்துரையாடியுள்ளார்.

இந்தியா-சிங்கப்பூா் வா்த்தக நல்லுறவு ஒப்பந்தங்கள்

இந்தியா-சிங்கப்பூா் வா்த்தக உறவு மற்றும் சந்தை அணுகலை வலுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிரதமா் லாரன்ஸ் வாங் முடிவு செய்தனா்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice