புதிய பதிவுகள்

பொங்கல் பரிசு வழங்கும் பணியை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் தொடங்கி வைத்தார்.

புதுப்​பிக்​கப்​பட்ட கன்​னி​மாரா நூல​கத்தை உதயநிதி ஸ்டா​லின் திறந்து வைத்தார்

ரூ.4.58 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்ட கன்​னி​மாரா நூல​கத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் திறந்து வைத்​தார்.

வெனிசுலா மக்கள் கொண்டாட்டம்!

10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிக்கோலஸ் மதுரோ சிறைப்பிடிப்பைத்தான் வெனிசுலாவாசிகள் கொண்டாடியுள்ளனர்.

இந்தியாவுக்கு 500% வரி விதிக்கும் மசோதாவுக்கு ட்ரம்ப் ஆதரவு

அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரியை 500% உயர்த்த வழிவகுக்கும் மசோதாவுக்கு ட்ரம்ப் ஆதரவு

10 பெண் பிள்ளைகளுக்கு பிறகு ஒரு ஆண் வாரிசு

அவர் விரும்பியது போலவே 11-வதாக ஆண் வாரிசு அந்த குடும்பத்துக்கு கிடைத்துள்ளது. இதனால், சஞ்சயின் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்​சன் எச்சரிக்கை

கிரீன்​லாந்தை அமெரிக்கா கைப்​பற்​றி​னால் நேட்டோ கூட்​டமைப்பு உடைந்து சிதறும் என்று டென்​மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்​சன் எச்​சரிக்கை

ஜன​நாயகன் தணிக்கை சான்​றிதழ் வழக்கு வி​சா​ரணை​ தள்​ளி ​வைப்​பு

நிபந்​தனை​களை பூர்த்தி செய்து டிச.29 அன்று மீண்​டும் தணிக்கை வாரி​யத்​துக்கு அனுப்பி வைத்​தும், இது​வரை தணிக்கை சான்றிதழ் வழங்​கப்​பட​வில்​லை.

EKO – ஓடிடி விமர்சனம்

கிஷ்கிந்தாவில் குரங்குகளை வைத்து மிரட்டியவர்கள், ‘எகோ’வில் நாய்களை வைத்து நம்மை பயத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறார்கள்.

முள் இல்லாத மீன் – சீன விஞ்ஞானிகள்

மாற்றம் மூலம் மீனின் இயல்பான வளர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மீன் தற்போது சீனாவில் பிரபலமடைந்துள்ளது.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice