புதிய பதிவுகள்

பிரதமர் மோடியை அழைத்த கனடா

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.

பரமசிவன் பாத்திமா – விமர்சனம்

இந்த கொலையில் யார் யார் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள் . இதில் அதிர்ச்சியான பல சம்பவங்கள் நடக்கின்றன.

எலான் மஸ்க் தொடங்கும் புதிய அரசியல் கட்சி

அமெரிக்காவில் புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மக்கள் கருத்தை எக்ஸ் தளத்தில் மஸ்க் நேற்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜின் ‘இரும்புக் கை மாயாவி’

ஆமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

அதானி குழுமம் செலுத்திய வரி ரூ.74,945 கோடி !

அதானி குழுமம் 2025 நிதியாண்டில் அரசுக்கு செலுத்திய வரி மற்றும் இதர பங்களிப்புகள் 29% உயர்ந்து ₹74,945 கோடியாக உள்ளது.

செனாப் பாலத்தை திறந்துவைத்தார் நரேந்திர மோடி

கத்ரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மோடி, ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை திறந்துவைத்தார்.

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு 7 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது.

ஜப்பானில் எதிர்பார்க்கப்பட்டதை விட 2024ஆம் ஆண்டு புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் அதிக அளவில் குறைந்துள்ளதாக அரசு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

தக் லைப் ஃப் – விமர்சனம்

கமல்ஹாசன் வித்தியாசமாக தன் உருவ அமைப்புக்கு மாறியதுடன், அபிராமியிடமும், சிம்புவிடமும் நடிக்கும் காட்சிகளில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.

டொனால்டு ட்ரம்ப் VS எலான் மஸ்க்

மஸ்க் எனக்கு எதிராக இருப்பது குறித்து நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என ட்ரம்ப் கூறினார்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice