Trending

குவைத்துக்கு போகும் 192 மெட்ரிக் டன் இந்திய சாணி

“இந்தியாவைச் சேர்ந்த இயற்கை உரங்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. இந்த உரங்களைப் போட்டால் பயிர் மிகச் சிறப்பாக வளர்ந்து உற்பத்தியில் நல்ல லாபத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை வெளிநாட்டு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் – என்ன நடந்தது?

இப்போது அரசுக்கு கெட்டப் பெயர் தேடித் தந்த விவகாரங்களில் இந்த அதிகாரியின் பெயர்தான் அடிபடுகிறது. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் கோலோச்சியவர். இப்போதும் அதே அதிகாரத்துடன் இருக்கிறார் என்பது அறிவாலயம் முன்னணியினரின் வருத்தம்.

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் எப்படியிருக்கிறார்கள்?

சில நாட்களில் முடிந்துவிடும் எனக் கருதப்பட்ட போர் மாதக் கணக்காக நீண்டுகொண்டே செல்வதால் இந்த மாணவர்களின் மருத்துவக் கல்வி கேள்விக் குறியாகியுள்ளது.

Podcasts

Videos

16 வயதில் வாக்களிக்க உரிமை அளிப்பது மிகவும் அவசியம் – பிரிட்டன் பிரதமர்

16 வயதுடையவர்கள் வேலை செய்யவும் வரி செலுத்தவும் தகுதியுடையவர்களாக இருக்கும்போது, வாக்களிக்க உரிமை அளிப்பது மிகவும் அவசியம்” பிரிட்டன் பிரதமர்

Magazines