Trending

நியூஸ் அப்டேட்: அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – பீகாரில் கலவரம்

நவாடா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

ஒற்றைத் தலைமை – என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?

அதிமுகவில் மீண்டும் பரபரப்பு. இரட்டைத் தலைமைக்கு எதிராக மீண்டும் குரல்கள் எழுந்துள்ளன, இந்த முறை மிகத் தீவிரமாக.

சோனியா, ராகுல் காந்தி மீதான வழக்கு என்ன?

இன்று செய்தி பரபரப்பாக இருக்கும் நேஷனல் ஹெரால்டின் துவக்கம் 1936ல். 1936-இல் ஜவஹர்லால் நேரு, நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் வெளியீட்டாளராக அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் (ஏ.ஜே.எல்) நிறுவனத்தை நிறுவினார்.

‘அக்னிபாத்’ – பலம் சேர்க்கிறதா? பயம் காட்டுகிறதா?

இது போன்ற திட்டங்கள் இஸ்ரேல், அமெரிக்க போன்ற நாடுகளிலும் உள்ளது. ஆனால், அதே திட்டம் இந்திய சூழலுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

Podcasts

Videos

ஜென்​-ஜி யை கவரும் சூப்​பர் சென்​னை !

உலகில் மிக​வும் வாழத் தகு​தி​யான 100 நகரங்​களில் சென்​னை​யும் இருக்க வேண்​டும் என்ற நோக்​கில் இந்த இயக்​கத்தை தொடங்​கி​யிருக்​கிறோம்.

Magazines