Trending

இந்தியா – ஜப்பான் சர்வதேச கூட்டணி – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி,ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் டோக்யோவில் இருந்து சென்டைக்கு புல்லட் ரயிலில் சென்றார்.

அமெரிக்க நீதிமன்றத்தின் வரி உத்தரவுக்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ட்ரம்ப்பின் உத்தரவுகளை ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவுக்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு உள்கட்டமைப்பு வெளிநாட்டை சார்ந்து இருக்கக்கூடாது – ராஜ்நாத் சிங்

எந்தவொரு எதிரி அச்சுறுத்தல்களையும் சமாளிக்க வான் பாதுகாப்பு கேடயம் தற்காப்பு, தாக்குதல் கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

தங்கம் விலை மீண்டும் அதிரடியாக ரூ.77,000-க்கு உயா்ந்தது!

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76.960-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

குரங்கு அம்மை வைரஸ் 47 நாடுகளில் பரவி வருகிறது

உலக சுகாதார அமைப்பின் மூலம், குரங்கு அம்மை வைரஸின் அனைத்து வகைகளும் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு பரவி வருவது உறுதியாகியுள்ளது.

Podcasts

Videos

Magazines