Trending

அமெரிக்கா நிறைவேற்றிய மசோதா இந்தியர்களுக்கு நன்மை !

இந்த மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இழப்​பீடு வழங்​கு​மாறு காப்​பீட்டு நிறு​வனத்​துக்கு உத்​தர​விட முடி​யாது – உச்ச நீதிமன்றம்

விசா​ரணை​யில், ரவிஷா அதிவேக​மாக காரை ஓட்​டியது உறு​திப்​படுத்​தப்​பட்​டது. இதையடுத்து ரவிஷா குடும்​பத்​தினரின் மனுவை தள்​ளு​படி செய்​தனர்.

கால்பந்து நட்சத்திரம் டியாகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழப்பு

விபத்து தொடர்​பாக காவல் துறை​யினர் விசா​ரித்து வரு​கின்​றனர். நள்​ளிர​வில் நடை​பெற்ற இந்த விபத்​தின் போது காரை யார் ஓட்​டி​னார்​கள் என்​பது தெரிய​வில்​லை. டயர் வெடித்து விபத்து நடந்​திருக்​கலாம் என போலீ​ஸார் கருதுகின்​றனர்.

ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க பரிசீலனை

நடுத்தர வர்க்கத்தினர் விரைவில் பலனடையும் வகையில் ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘கிரே’ கேரக்டர் இருக்கிறது – ராஷ்மிகா மந்தனா

ஒரு திரைப்படத்தை படமாகப் பாருங்கள் என்றுதான் கூறுவேன். நான் ஒருபோதும் படம் பார்த்து பாதிப்படைய மாட்டேன்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines